1967 தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் தமிழகம் எங்கும் விஷக் கிருமிகள் பரவியதாக சொன்னான். அன்று முதல் இன்று வரை அவனை விஷக் கிருமி என்றே நான் கூறுவதுண்டு.அவனால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவத் தலைவர் இராசேந்திரன் சிலைக்கு அண்மையில் தளபதியார் மரியாதையை செலுத்தினார்.. சிலையை திறந்து வைத்தவர் தமிழக முதல்வர் கலைஞர். சிலைக்குழுத் தலைவர் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.டி.சோமசுந்தரம் எம்.பி. புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் 1969 ல் ல் மாணவத் தலைவராக அகுஸ்தீன் பெனுவா இருந்த போது பரங்கிப்பேட்டை அடுத்துள்ள சாமியார்பேட்டையில் உள்ள இராசேந்திரன் கல்லறைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டு என் கார் சிட்ரோயன் எம்.எஸ்.பி 2396 முன் வர புதுவை ரயில் நிலையத்தில் இருந்து மாணவர் பேரணி புறப்பட்டு செஞ்சி சாலையில் மொழிப் போர் நினைவு நாள் கூட்டம் நந்திவர்மன் நடந்த வரலாறு நினைவில் வந்தது.
Saturday, September 15, 2018
மாணவத் தலைவர் இராசேந்திரன் சிலைக்கு அண்மையில் தளபதியார் மரியாதையை செலுத்தினார்.
1967 தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் தமிழகம் எங்கும் விஷக் கிருமிகள் பரவியதாக சொன்னான். அன்று முதல் இன்று வரை அவனை விஷக் கிருமி என்றே நான் கூறுவதுண்டு.அவனால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவத் தலைவர் இராசேந்திரன் சிலைக்கு அண்மையில் தளபதியார் மரியாதையை செலுத்தினார்.. சிலையை திறந்து வைத்தவர் தமிழக முதல்வர் கலைஞர். சிலைக்குழுத் தலைவர் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.டி.சோமசுந்தரம் எம்.பி. புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் 1969 ல் ல் மாணவத் தலைவராக அகுஸ்தீன் பெனுவா இருந்த போது பரங்கிப்பேட்டை அடுத்துள்ள சாமியார்பேட்டையில் உள்ள இராசேந்திரன் கல்லறைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டு என் கார் சிட்ரோயன் எம்.எஸ்.பி 2396 முன் வர புதுவை ரயில் நிலையத்தில் இருந்து மாணவர் பேரணி புறப்பட்டு செஞ்சி சாலையில் மொழிப் போர் நினைவு நாள் கூட்டம் நந்திவர்மன் நடந்த வரலாறு நினைவில் வந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...
-
September 12-13 of 1970 @ Anna Nagar Chennai DMK conducted a State Autonomy Conference, for which 50 DMK cadre from Pondicherry carrie...
-
`Murasoli' Maran, 1934-2003. T.S.Subramaniam in The FRONT LINE December 6-19 of 2003 `MURASOLI' M...

No comments:
Post a Comment