திராவிட நாடு கேட்டுப் போராடிய எங்களை ஒடுக்கப் பிரிவினை தடைச் சட்டம் கொண்டு வந்த நேருவின் காங்கிரசை , இரண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்த தி.மு.கழகத்தை உடைக்க துரோகி ஈ .வெ ,கி .சம்பத்தை களமிறக்கி வெட்டிக் கொள்ளும் உரிமையுடன் ஒட்டிக் கொள்ளும் உரிமை என்று தமிழ் தேசிய கட்சி தொடங்க செய்த நேருவின் காங்கிரசை , மலையக தமிழர்களை நாடற்றவர்களாக்கிய லால் பகதூர் சாஸ்திரியின் காங்கிரசை , பெரும்பான்மை இழந்த இந்திரா காந்தியின் ஆட்சியை காப்பாற்றிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கலைத்து கழக தலைவர்களை சிறையில் அடைத்து அடித்து உதைத்து கழக கொள்கை பரப்புச் செயலாளர் சி.சிட்டிபாபுவையும் சாத்தூர் பாலகிருஷ்ணன் அவர்களையும் கொன்ற காங்கிரசை, மிரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் மீது வருமான வரி சோதனை நடத்தி மிரட்டி தனிக் கட்சி துவங்கச் செய்த காங்கிரசை , ஈழத் தமிழரை காப்பாற்ற அனுப்பப்பட்ட இந்திய அமைதி படையாலேயே அவர்களை கொன்று குவித்த ராஜிவ் காந்தியின் காங்கிரசை, உலகில் நாஜிக்களின் இனப் படுகொலையை விட மிகப் பேரளவிலான இழைத்த தமிழர் இனப் படுகொலை நடைபெற மௌன சாமியாராக மறைமுகமாக சிங்களவருக்கு உதவிய மௌன் மோகன் சிங்கின் காங்கிரசை உயிருள்ளவரையும் செத்துவிட்டால் சொர்க்கத்திலோ நரகத்திலோ எங்கு போனாலும் நான் உறுதிபட எதிர்க்கப் போகும் காங்கிரசை நினைவூட்டவே நெருக்கடி நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியை திராவிடப் பேரவை நடத்தியது. 1974 ல் புதுவை பிருந்தாவனம் பேராசியர் ராஜபாண்டியன் இல்லத்தில் நான் அளித்த விருந்தில் கலைஞருடன் சிட்டிபாபு..
Friday, October 26, 2018
EMERGENCY MARTYRS DAY EVERY YEAR AFFIRMS ANTI-CONGRESSISM IN OUR MINDS

Subscribe to:
Post Comments (Atom)
AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...
-
To the readers, the statement Tamils ruled India would at the outset appear a tall and false claim. If I could present facts qu...
-
1967 தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் தமிழகம் எங்கும் விஷக் கிருமிகள் பரவியதாக சொன்ன...
No comments:
Post a Comment